அமரர் கமலநாதன் பொன்னுத்துரை

 • Light Candle
 • More


யாழ். தலையாழி கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough யை வசிப்பிடமாகவும் கொண்ட கமலநாதன் பொன்னுத்துரை அவர்கள் 10-04-2021 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புத்திரனும், கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தசாமி, அன்னபூசனி தம்பதிகளின் அன்பு மருமகனும், கபிலந்தி அவர்களின் அன்புக் கணவரும், றினிஷ், ஜொனாத்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும், இந்திராணி(பிரான்ஸ்), வன்னியசிங்கம்(லண்டன்), ஜெயராணி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற தில்லைராஜா(கொக்குவில்), ஜெகதீஸ்வரன்(செல்வன்), சர்வேஸ்வரி, சாரதா ஆகியோரின் அன்பு மைத்துனரும், கருணாகரன், ஜோகேஸ்வரன், பகீரதி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல விரும்புபவர்கள் அறிவித்தலில் உள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு முன்பதிவு பெறவும்.
தகவல்: குடும்பத்தினர்


நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Wednesday, 14 Apr 2021 8:30 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionWednesday, 14 Apr 2021 11:30 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
கபிலந்தி  - மனைவிMobile : +14166297001   
ஜொனாத்தன் - மகன்Mobile : +16472399318   
ஜெகதீஸ்வரன் - மைத்துனர்Mobile : +14167233610   
சங்கர் - மருமகன்Mobile : +14165589891   
வன்னியசிங்கம் - அண்ணாMobile : +447578598825 
இந்திராணி - அக்காMobile : +33761078889


Memories
  Condolences
   Info
   Name:
   அமரர் கமலநாதன் பொன்னுத்துரை
   Category:
   Gender:
   Man
   Death Details
   Date of Death:
   Place of Death:
   Canada
   புதிய மரணஅறிவித்தல்கள்
   Featured Videos (Gallery View)
   Latest News
   Latest Posts