அ
அனலை 5ம் வட்டாராத்தைப் பிறப்பிடமாகவும், அனலை, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமன் சிவக்குமார் அவர்கள் 05.04.2021 அன்று சுவிசில் இறைபதம் அடைந்தார்.