Ads
நான் அடுத்த ஜனாதிபதியாவதற்கு பொருத்தமானவர் - பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம
அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கு மிகவும் பொருத்தமான நபர் தாம் என்றும் அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டால் போட்டியிடத் தயார் என்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் மட்டுமே கூட்டணியின் தலைவராக இருக்க வேண்டும் என பிடிவதாமாக இருந்து புதிய கூட்டணி அமைப்பதற்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads