Category:
Created:
Updated:
ஜப்பானின் ஹோன்ஷு தீவுக்கு அருகே 40.9 கிலோ மீற்றர் ஆழத்தில் இன்று காலை நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.
காலை 8.16 மணியளவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கமானது 5.0 என்ற ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் கடந்த 1ஆம் திகதி இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் 62 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.