Category:
Created:
Updated:
அமைச்சர் விவசாயத்துறையை மட்டும் இன்றி பெருதோட்டத்துறையை கவனத்தில் எடுத்துக் கொண்டமை பாராட்டுக்குரியது என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் இன்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மனித உடலில் குருதி எவ்வளவு முக்கியமான பங்கை செய்கிறதோ அதே போல் நாட்டிற்கு விவசாயம் முக்கியமானதாகும்.
இந்நத நாட்டின் விவசாயிகள் இந்த நாட்டின் இதயம் போன்றவர்கள் அவர்களின் உழைப்பு இந்த நாட்டின் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்தமைக்கு விவசாயிகளின் பங்கு முக்கியமானது.
2020 இல் நாங்கள் சந்தித்த பொருளாதார முடக்கத்திற்கு காரணம் விவசாயிகளுக்கு போதியளவு உரங்கள் கிடைக்காமை என தெரிவித்தார்.