Ads
பொருளாதார ரீதியில் எம்மீது சுமத்தப்படும் சகல குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கிறேன் : மஹிந்த ராஜபக்ஷ
பொருளாதார ரீதியில் எம்மீது சுமத்தப்படும் சகல குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கிறேன் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் அனுமதியுடன் தான் பொருளாதார ரீதியிலான தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தை இலக்காக கொண்டு 2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. நாட்டுக்காக எடுக்கப்படும் சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். வரவு - செலவுத் திட்டத்துக்கு முழுமையான ஆதரவு என மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads