Category:
Created:
Updated:
மட்டக்களப்பு மங்களராமய அம்பிட்டிய சுமண தேர அண்மை நாட்களாக இன, சமய ரீதியான வெறுப்பை கிளப்பி தமிழ் மக்களுக்கு எதிராகவும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்திற்கு எதிராகவும் வன்முறையை தூண்டுவது சம்பந்தமாக பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.