Ads
ஜனாதிபதி தாயகம் திரும்பினார்
சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பினார்.
சீனாவில் நடைபெற்ற ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தின் 3ஆவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க கடந்த 15 ஆம் திகதி சீனாவுக்கு பயணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Info
Ads
Latest News
Ads