Category:
Created:
Updated:
இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 1,354 ஆக உயர்ந்துள்ளது. 6,049 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சு தகவலை வெளியிட்டுள்ளது. இஸ்ரேலில் சுமார் 1,300 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.