Category:
Created:
Updated:
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்துமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஆராயுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கே அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்,