Ads
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - சர்வதேச விசாரணை அவசியமில்லை என மைத்திரி ஐ.நாவிடம் தெரிவிப்பு
உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை அவசியமில்லை என ஐநாவிடம் தெரிவித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான ஐக்கியநாடுகளின் நிரந்தரவதிவிடப்பிரதிநிதியை சந்தித்தவேளை இதனை தெரிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரணை செய்வதற்காக தொழில்நுட்ப உதவிகளே அவசியம் என தெரிவித்ததாக சிறிசேன தெரிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads