சினிமா செய்திகள்
 ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து செய்வதாக நேற்று அறிவித்தனர். இதனையடுத்து இந்திய திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. இரு
சிறையில் தூக்கமின்றி தவிக்கிறார் நடிகை கஸ்தூரி
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி, முதல் நாளில் தூக்கமின்றி தவித்ததாக சொல்லப்படுகிறது. சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட உணவையும் குறைந
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ரிலீஸானது நயன்தாராவின் கல்யாண கேசட்
இயக்குர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்தின் வீடியோ ஒரு ஆவணப்படமாக உருவாக
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், திரு தனுஷ், பல தவறான விஷயங்களை நேர்மையாக சரி செய்வதற்காக இந்த
நயன்தாராக்கு குவியும் ஆதரவு
நடிகர் தனுசுக்கு எதிராக நடிகை நயன்தாரா குற்றம் சாட்டிய நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு நடிகைகள் பலர் ஆதரவு தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள
தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டார்
நடிகை கஸ்தூரி தமிழகத்தை ஆளும் திமுக மற்றும் திராவிட சித்தாந்தம் பேசுபவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் இந
குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்
குழந்தைகள் தினமான இன்று நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த, சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிட உறுதியேற்போம் என
புஷ்பா 2 படத்தில் ஸ்ரீலீலா ஒரு பாட்டுக்கு வாங்கிய சம்பளம்
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற படம் புஷ்பா. இதன் இரண்டாம் பாகம் நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்து வந்த ந
அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப் போடப்பட்டிருப்பதாக கூறினார் நடிகை கஸ்தூரி
சமீபத்தில் இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவ
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை - ராமாபுரத்தில் உள்ள வீட்டில் அவர் நேற்று இரவு உயிரிழந்தார்.தமிழ் சினிமாவில் பல்வேறு கதாப்பாத்
கங்குவா படத்துக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாக உள்ளது கங்குவா திரைப்படம். இந்த படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரா
வேட்டையன் படத்தை பின்னுக்குத் தள்ளியது சிட்டாடல்
ரஜினி நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸானது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர்,
Ads
 ·   ·  8056 news
  •  ·  5 friends
  • I

    9 followers

83 வயதான மனைவியை விவாகரத்து செய்யும் 37 வயதான கணவர்

தம்பதிகளுக்கு இடையே வயது வித்தியாசம் இருப்பது என்பது மிகவும் பொதுவான ஒன்றாகும். வயது வித்தியாசம் ஒவ்வொரு தம்பதிக்கும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். சில தம்பதிகளுக்கு 2 வயது இடைவெளி இருக்கும் சிலருக்கு 10 வயது இடைவெளி இருக்கும். 

46 வயது வித்தியாசம் கொண்ட ஜோடியை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? நம்பினாலும் நம்பாவிட்டாலும் இப்படி ஒரு ஜோடி உண்டு. சமீபத்தில் இந்த ஜோடி இன்னொரு பெரிய டுவிஸ்ட் கொடுத்துள்ளனர். இந்த ஜோடி திருமணமான இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து செய்து விட்டனர். 

2019 ஆம் ஆண்டில், ஐரிஸ் ஜோன்ஸ் என்ற 83 வயதான இங்கிலாந்து பெண் எகிப்தை சேர்ந்த முகமது இப்ராஹிம் என்ற 37 வயது நபருடன் பேஸ்புக் குழுவில் அறிமுகமாகி உள்ளார். இந்த அறிமுகம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது.

ஐரிஸ் நவம்பர் 2019 இல் எகிப்தின் தலைநகரான கெய்ரோவுக்கு வந்தார். அவர் அங்கு இப்ராஹிமை சந்தித்தார். இருவரும் ஒருவரையொருவர் விரும்பி ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொண்டனர். 

எகிப்தில் உள்ள ஷர்ம் எல்-ஷேக் நகரிலும் தேனிலவு கொண்டாடினர். அவர்கள் தங்கள் திருமணத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டபோது, அவர்கள் காதல் விவகாரம் வைரலானது. 

ஐரிஸ் மற்றும் இப்ராஹிமின் திருமண வாழ்க்கை இரண்டு ஆண்டுகள் சுமுகமாக சென்றது, ஆனால் அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து செல்ல முடிவு செய்தனர். இந்த அதிர்ச்சி தகவலை ஐரிஸ் சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.

இப்ராஹிமை விரும்புவதாகவும் ஆனால்.. தங்கள் உறவு சில காலமாக கடினமாகி வருவதாகவும்.. காதலித்தாலும் ஏதோ ஒரு விஷயத்துக்காக சண்டை போட்டுக் கொள்வதாகவும், இத்துடன்.. பிரிவதே நல்லது என நினைத்து விவாகரத்து செய்து விட்டதாக கூறி உள்ளார். 

இந்த வலியில் இருந்து மீள்வதற்காக தான் ஒரு பூனையை வளர்த்து வருவதாகவும், 1993 ஆம் ஆண்டு தனது முதல் கணவரை விவாகரத்து செய்ததாகவும், 26 ஆண்டுகளாக அவருடன் தொடர்பில் இல்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார்

  • 404
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads