Category:
Created:
Updated:
தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி விலக தீர்மானித்துள்ளார்.
இதன்படி, அந்தத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க, அமைச்சின் செயலாளருக்கு உரிய இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க இதனை தெரிவித்துள்ளாா்.