Category:
Created:
Updated:
சிறிலங்கா அமரபுர மகா நிகாயாவின் மகாநாயக்கர் வணக்கத்திற்குரிய அக்கமஹா பண்டித தொடம்பஹல சாந்தசிறி மகா நாயக்க தேரர் தனது 84ஆவது வயதில் காலமானார். அவர் கொழும்பில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.