Category:
Created:
Updated:
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இன்று (16) இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் குறித்த தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.