Category:
Created:
Updated:
சீன விமான சேவை நிறுவனமான எயார் சைனா ஜூலை மாதம் முதல் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பெர்னாண்டோவின் தகவலின்படி, ஏயார் சீனா ஆரம்பத்தில் வாரத்துக்கு மூன்று விமான சேவைகளை இயக்கும் என தெரிய வருகிறது.