Ads
சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்
சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் (Wei Fenghe) இலங்கை வந்தடைந்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகை தந்துள்ள அவர், ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இரண்டாவது சிரேஷ்ட அதிகாரி இவர் ஆவார்.
Info
Ads
Latest News
Ads