Ads
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பினைக் கோரும் எதிர்க்கட்சி தலைவர்
நாட்டைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சர்வதேசத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். 12 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தனிகர்களுக்கும் , எதிர்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுக்குமிடையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை தாஜ் சமுத்ரா ஹோட்டலில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இதன் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இக் கோரிக்கையை முன்வைத்தார். இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்த விடயங்களை தெளிவுபடுத்தும் முதன்மை நோக்கத்துடன் இக்கலந்துரையாடல் இடம் பெற்றது.
Info
Ads
Latest News
Ads