Ads
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு (USD) நிகரான இலங்கை ரூபாய் (LKR) இன்று மேலும் வலுப்பெற்றுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வௌியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 311.26 ரூபாவாகவும், விற்பனை விலை 328.60 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
Info
Ads
Latest News
Ads