Ads
ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்
தைவான் நாட்டைச் சேர்ந்த கப்பல் நிறுவனம் எவர் கிரீன் என்ற நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஐந்து வருட சம்பளத்தை போனசாக கொடுத்துள்ளது.
ஊழியர்களின் செயல் திறனை பொறுத்து இந்த போனஸ் 3100 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Info
Ads
Latest News
Ads