Ads
துருக்கியில் நிலநடுக்கம்
துருக்கியில் தென்மேற்கு பகுதியில் உள்ள கோக்சன் மாவட்டத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.6 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
துருக்கியில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட மிகப்பெரும் நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கனோர் பலியாகினர். ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு பிறகு துருக்கியில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது.
Info
Ads
Latest News
Ads