Ads
நிந்தவூரில் கரைவலையில் அதிகளவான பாறை மீன்கள் இன்று பிடிபட்டுள்ளன.
அம்பாறை மாவட்டம் - நிந்தவூரில் கரைவலையில் அதிகளவான பாறை மீன்கள் இன்று பிடிபட்டுள்ளன.நீண்ட நாட்களுக்கு பின் குறித்த பகுதியில் பெருமளவான பாறை மீன்கள் பிடிபட்டுள்ளதாக மீனவர் ஒருவர் தெரிவித்தார்.வலையில் சிக்கி மீன்களின் விலை சுமார் 50 இலட்சத்திற்கும் அதிகம் என மீனவர் தெரிவித்தார்.
Attachments
Info
Ads
Latest News
Ads