Ads
சடுதியாக குறைவடைந்த டொலரின் பெறுமதி தற்போது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
வர்த்தக வங்கிகளில் இன்று நிலவும் டொலருக்கான கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள்-மக்கள் வங்கி – கொள்முதல் ரூ. 327.20 (நேற்று 325.26) விற்பனை – ரூ. 346.37 (நேற்று 344.31)சம்பவத் வங்கி – கொள்முதல் ரூ.330, விற்பனை – ரூ. 345 (மாற்றமில்லை)கொமர்சியல் வங்கி – கொள்முதல் ரூ. 332.96, விற்பனை – 351.50
Info
Ads
Latest News
Ads