Category:
Created:
Updated:
இந்த கப்பலில் 36000 மெட்ரிக் தொன் உரம் கொண்டு வரப்பட்டுள்ளது.சேற்று உரம் எனப்படும் TSP உரத்தை மற்றுமொரு கப்பலும் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் USAID நிறுவனத்தின் உதவியின் கீழ், குறித்த TSP உரம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.