Category:
Created:
Updated:
களுபோவில வைத்தியசாலையிலேயோ அல்லது கொழும்பு கிழக்கு வைத்தியசாலையிலேயோ ஒக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்தவரை, நாட்டில் ஒக்ஸிஜன் திறனை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஒக்ஸிஜன் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து எவ்வித தட்டுப்பாடும் இன்றி ஒக்சிஜன் கிடைக்கப்பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.