Category:
Created:
Updated:
ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி பொது வாக்கெடுப்பை நடத்துவதற்காக ஒரு வாக்குச்சீட்டு கூட இதுவரை அச்சிடப்படவில்லை. நிதி வழங்கும் நோக்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் கிடையாது, வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் நோக்கம் அரச அச்சகத் திணைக்கள தலைவருக்கும் கிடையாது என அரச அச்சகத் திணைக்கள சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் அசங்க சதருவ தெரிவித்தார்.