Category:
Created:
Updated:
யாழ்ப்பாணத்தின் பிரபல நகைக்கடை உரிமையாளரான நியூ மைதிலி உரிமையாளர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு.அவரைத் தொடர்ந்து குறித்த நகை கடையில் பணிபுரிந்த பெண்ணும் அதே நிலையில் தூக்கு மாட்டி உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.