Ads
உலகம் முழுவதும் பணிநீக்க நடவடிக்கை: அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தை பிடித்தது இந்தியா
அமெரிக்காவில் மற்றும் சுமார் 2.5 லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தியாவில் 35 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நெதர்லாந்து நாட்டில் 17,000 பேர்களும் பிரேசில் நாட்டில் ஒன்பதாயிரம் ஊழியர்களும் ஜெர்மனியில் 8000 ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சீனா, சிங்கப்பூர் இந்தோனேசியா பிரிட்டன் கனடா ஆகிய நாடுகளும் இந்த பணிநீக்க பட்டியலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் பணி நீக்கத்தில் ஈடுபட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Info
Ads
Latest News
Ads