Category:
Created:
Updated:
நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம்மை தலைமையிடமாகக் கொண்டு பிலிப்ஸ் நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில் அமேசான், டுவிட்டர், மைக்ரோசாஃப்ட், கூகுள் ஆகிய நிறுவனங்களில் இருந்து பணியாளர்கள் ஆயிரக்கணக்கில் பணி நீக்கப்பட்ட நிலையில், தற்போது, பிலிப்ஸ் நிறுவனத்திலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிலிப்ஸ் நிறுவனத்தில் லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் 6000 ஊழியர்களை பணி நீக்க உள்ளதாகவும், இது மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில் 5% எனக் கூறப்படுகிறது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.