Category:
Created:
Updated:
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இந்த வாரம் அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிவாயு விலை அதிகரிப்பினால் உள்நாட்டிலும் அதன் விலை அதிகரிக்கப்படும் என அறியக்கிடைக்கிறது.இதன்படி 12.5 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலன் விலையானது, 500 ரூபா வரையில் அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.