Ads
புதிய நாடகமொன்றை அரங்கேற்றுவதற்காகவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தம்
நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு உள்ளாக்கியவர்கள் தற்போது புதிய நாடகமொன்றை அரங்கேற்றுவதற்காகவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.இதனை அடிப்படையாகக் கொண்டு இனவாதத்தை தூண்டுவதற்கே முயற்சிக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
Info
Ads
Latest News
Ads