Category:
Created:
Updated:
வாழ்க்கை செலவு நிலையை கருத்தில் கொண்டு அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு ஒன்றினை வழங்கத் தீர்மானித்துள்ளதாகஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அனுராதபுர புதிய அடமஸ்தானாதிபதி சியாமோபாலி மகா நிகாயவின் பல்லேகம ஹேமரத்ன தேரரிடம் ஆசிர் வாதம் பெற்ற பின் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.......நாட்டின் பொருளாதார நிலைமை சீரடையும் பட்சத்தில் இந்த விசேட கொடுப்பனவை இவ்வருடத்திற்குள் வழங்க தீர்மானிள்ளதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.