Ads
ஜிகே மணியின் மகன் பாமகவில் இருந்து திடீர் விலகல்
பாமக கட்சியின் முன்னாள் தலைவர் ஜிகே மணியின் மகன் ஜிகேஎம் தமிழ்குமரன் பாமக இளைஞரணி தலைவராக இருந்த நிலையில் அந்த பதவியை அவர் சற்று முன்னர் ராஜினாமா செய்து விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பாமகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாமக இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட ஜிகே மணியின் மகன் ஜிகேஎம் தமிழ்குமரன் லைகா நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Info
Ads
Latest News
Ads