Category:
Created:
Updated:
உணவு டெலிவரியில் முன்னணியில் உள்ள சொமாட்டோ நிறுவனத்தில் டெல்லியில் பணியாற்றி வரும் அங்கூர் நடப்பாண்டில் ஒரு ஆண்டில் மட்டும் 3330 முறை உணவை டெலிவரி செய்து சாதனை படைத்து சாதனை படைத்துள்ளார். இதுதான் இந்தியாவில் ஒருவர் டெலிவரி செய்த அதிகபட்ச உணவு அளவு ஆகும்.
இவரது உழைப்பு மற்றும் திறமைக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.