Category:
Created:
Updated:
சேலம் மாவட்டம் எடப்பாடியில் வசிக்கும் மணிகண்டன் என்ற கட்டிடத்தொழிலாளி சென்னை விருகம் பாக்கத்தில் வசித்து வந்தார்.
இவர் பெண்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக ஒரு பெண் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் மணிகண்டனை போலீஸார் கைது செய்துள்ளனர்.