Ads
பிரதமர் மோடியின் தாயார் ஹீபென் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரதமரின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள ஈடு செய்ய முடியாத இழப்புக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் தாயார் ஹீபென் இன்று காலை காலமான நிலையில் அவருக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் தொழிலதிபர்கள் விளையாட்டு பிரபலங்கள் திரையுலக நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Info
Ads
Latest News
Ads