Ads
பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம்
உடல்நலக்குறைவு காரணமாக அகமாதபாத்தில் உள்ள UN மேத்தா மருத்துவமனையில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை மோசமடைந்து இன்று காலை அவர் காலமானார். பிரதமர் மோடி தாயின் மறைவு குறித்து டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
தாயின் இறுதி சடங்குகளில் பங்கேற்க பிரதமர் அகமதாபாத் விரைந்தார். பின்னர் தாயின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னார் அவரது உடலை தோளில் சுமந்து சென்றார்.
Info
Ads
Latest News
Ads