Category:
Created:
Updated:
'மாண்டஸ்' புயல் தாக்கத்தால் ஆந்திர மாநிலம் திருப்பதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது 'மாண்டஸ்' புயல் தாக்கத்தால் ஆந்திர மாநிலம் திருப்பதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.கனமழை பெய்வதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.