சினிமா செய்திகள்
இயக்குநர் ஹரிச்சரன் காலமானார்
தமிழ் சினிமாவில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான தூவானம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் ஹரிச்சரன் சீனிவாசன்.இவர், டென்னிஸ் வீரராகவும் இருந
வாடகை வீடு கிடைப்பது சிரமம் - நடிகை உர்பி ஜாவேத்
நடிகை உர்பி ஜாவேத் சினிமாவில் மட்டுமின்றி சமூக ஊடகங்களில் தன்  பக்கங்களில் புகைப்படங்களில் கவர்ச்சி உடை அணிந்தபடி போஸ் கொடுப்பது வழக்கம்.இதன் மூலம் இவ
ரிலீஸுக்கு முன்பே பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது பதான்
நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு, பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பதான் நாளை வெளியாக உள்ளது. அவர் ஜீரோ (2019)க்குப் பிறகு பல படங்களில் தோன்றியுள்ளார், ஆனா
41 வயது நடிகையை கரம் பிடிக்கும் டெவில் வினய்
சில வருடங்களாகவே சோசியல் மீடியாவில் கிசுகிசுக்கப்பட்ட காதல் ஜோடி தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவுக்கு வந்திருக்கிறது. தமிழில் ஜெயம் கொண்டான், என்ற
ராஜமவுலி குடும்பத்தால் பறிபோன ரஜினி பட வாய்ப்பு
ரஜினியை பொறுத்தவரையில் ஒரு தோல்வி படத்தை கொடுத்தாலும் அவருடன் மீண்டும் கூட்டணி போட மாட்டார். அவரது திரை வாழ்க்கையை எடுத்து பார்த்தாலே தெரியும். இப்படி
மலையேறச் சென்ற பிரபல நடிகரை காணாததால் குடும்பத்தினர் சோகம்
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜூலியன் சாண்ட்ஸ் (வயது 65). இவர், இம்மாதம் 13 ஆம் தேதி கலிபோர்னியாவில் உள்ள ச கேப்ரியல் என்ற காட்டுப்பகுதிக்கு தன்   நண்பர்களுடன
‘டாடா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
கவின் நடித்த ‘டாடா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெ
சந்தானம் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் டைட்டில் வெளியானது
சந்தானம் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு ’வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற கவுண்டமணியின் பிரபலமான ஜோக் டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தை க
50 வயசுல இப்படி ஒரு கவர்ச்சி
பாலிவுட் சினிமாவின் கவர்ச்சி நடிகையான மலாய்கா அரோரா ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடி பேமஸ் ஆனார். குறிப்பாக  "சைய்யா சைய்யி", "குர் நாலோ இஸ்க் மித்தா", மாக
ப்ரியா பவானிசங்கர் ரெஸ்டாரெண்ட் தொடங்குகிறார்
பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது கனவு விரைவில் நனவாக போகிறது என்றும் விரைவில் ரெஸ
பெண்களுக்கென ‘வாரிசு’ பிரத்யேக காட்சி
விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக 11ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. குறிப்பாக இந்த படத்திற்கு பெண்கள் உள்பட குடு
'காந்தாரா -2' அடுத்த ஆண்டு வெளியாகும்
காந்தாரா படம் ரூ.8 கோடி செலவில் தயாரானது.. ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். கர்நாடகத்
Ads
 ·   · 5667 news
 •  · 3 friends
 • I

  7 followers

ரஷிய அதிபர் புதின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த பின் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதன்காரணமாக அவரது முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். சில மாதங்களாக, புதின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், அவர் சிரமப்படுவதாகவும் உலக ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. ரஷ்ய அரசாங்கம் இந்த செய்திகளை வதந்திகள் என்று கூறி வருகிறது. புதினுக்கு புற்று நோய் காரணமாக கடுமையான வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தவுடன் அதிர்ச்சியில் அவருக்கு தானாகவே மலம் வெளியேறியிருப்பதாக புதினுக்கு நெருக்கமானவர்கள் தகவல்கள் தெரிவிக்கின்றனர். புதின் விழுந்தவுடன், மூன்று காவலர்கள் அவரைக் கையாண்டு அருகில் இருந்த சோபாவில் உட்கார வைத்தனர். இதையடுத்து அவருக்கு சில மருந்துகள் கொடுக்கப்பட்டன. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், நடப்பதில் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறப்பு மருத்துவர்கள் குழு விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவர் உடல்நிலை சீராக இருப்பதால், அவர் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்ததற்கு மறுநாள் மாஸ்கோவில் உள்ள ஒரு ஆய்வகத்திற்குச் சென்று அங்குள்ள விஞ்ஞானிகளை சந்தித்தார். 

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 102
 • More
Comments (0)
  Info
  Category:
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads