Ads
இலங்கையும் சீனாவும் பல இருதரப்பு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்
இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong இன்று வெளிவிவகார அமைச்சில் வெளிவிவகாரச் செயலாளர் அருணி விஜேவர்தனவைச் சந்தித்தார். இரு தரப்பினரும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
தூதுவர் அவர்கள் இராஜதந்திர வழிகள் மூலம் நெருக்கமாக பணியாற்றவும் கடன் பிரச்சினைகள் மற்றும் இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகள் தொடர்பான தொழில்முறை பேச்சுவார்த்தைகளை ஆதரிக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
Info
Ads
Latest News
Ads