சினிமா செய்திகள்
இயக்குநர் ஹரிச்சரன் காலமானார்
தமிழ் சினிமாவில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான தூவானம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் ஹரிச்சரன் சீனிவாசன்.இவர், டென்னிஸ் வீரராகவும் இருந
வாடகை வீடு கிடைப்பது சிரமம் - நடிகை உர்பி ஜாவேத்
நடிகை உர்பி ஜாவேத் சினிமாவில் மட்டுமின்றி சமூக ஊடகங்களில் தன்  பக்கங்களில் புகைப்படங்களில் கவர்ச்சி உடை அணிந்தபடி போஸ் கொடுப்பது வழக்கம்.இதன் மூலம் இவ
ரிலீஸுக்கு முன்பே பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது பதான்
நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு, பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பதான் நாளை வெளியாக உள்ளது. அவர் ஜீரோ (2019)க்குப் பிறகு பல படங்களில் தோன்றியுள்ளார், ஆனா
41 வயது நடிகையை கரம் பிடிக்கும் டெவில் வினய்
சில வருடங்களாகவே சோசியல் மீடியாவில் கிசுகிசுக்கப்பட்ட காதல் ஜோடி தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவுக்கு வந்திருக்கிறது. தமிழில் ஜெயம் கொண்டான், என்ற
ராஜமவுலி குடும்பத்தால் பறிபோன ரஜினி பட வாய்ப்பு
ரஜினியை பொறுத்தவரையில் ஒரு தோல்வி படத்தை கொடுத்தாலும் அவருடன் மீண்டும் கூட்டணி போட மாட்டார். அவரது திரை வாழ்க்கையை எடுத்து பார்த்தாலே தெரியும். இப்படி
மலையேறச் சென்ற பிரபல நடிகரை காணாததால் குடும்பத்தினர் சோகம்
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜூலியன் சாண்ட்ஸ் (வயது 65). இவர், இம்மாதம் 13 ஆம் தேதி கலிபோர்னியாவில் உள்ள ச கேப்ரியல் என்ற காட்டுப்பகுதிக்கு தன்   நண்பர்களுடன
‘டாடா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
கவின் நடித்த ‘டாடா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெ
சந்தானம் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் டைட்டில் வெளியானது
சந்தானம் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு ’வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற கவுண்டமணியின் பிரபலமான ஜோக் டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தை க
50 வயசுல இப்படி ஒரு கவர்ச்சி
பாலிவுட் சினிமாவின் கவர்ச்சி நடிகையான மலாய்கா அரோரா ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடி பேமஸ் ஆனார். குறிப்பாக  "சைய்யா சைய்யி", "குர் நாலோ இஸ்க் மித்தா", மாக
ப்ரியா பவானிசங்கர் ரெஸ்டாரெண்ட் தொடங்குகிறார்
பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது கனவு விரைவில் நனவாக போகிறது என்றும் விரைவில் ரெஸ
பெண்களுக்கென ‘வாரிசு’ பிரத்யேக காட்சி
விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக 11ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. குறிப்பாக இந்த படத்திற்கு பெண்கள் உள்பட குடு
'காந்தாரா -2' அடுத்த ஆண்டு வெளியாகும்
காந்தாரா படம் ரூ.8 கோடி செலவில் தயாரானது.. ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். கர்நாடகத்
Ads
 ·   · 5667 news
 •  · 3 friends
 • I

  7 followers

போரில் ரஷிய ராணுவ வீரர்களின் மனைவிகள் கற்பழிப்பை ஊக்குவிக்கின்றனர்- உக்ரைன் அதிபர் மனைவி குற்றச்சாட்டு

ரஷிய ராணுவ வீரர்களின் மனைவிகள் உக்ரைன் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய ஊக்குவிப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் மனைவி ஒலேனா ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். ல போரில் நடந்த பாலியல் வன்கொடுமை குறித்த மாநாடு லண்டனில் நடைபெற்றது. இதில் பேசிய உக்ரைனின் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கி கூறியதாவது;- ரஷிய படைவீரர்கள் உக்ரைன் நாட்டின் மீது படையெடுப்பதில் "முறைகேடாகவும்,வெளிப்படையாகவும்" கற்பழிப்பை "ஆயுதமாக" பயன்படுத்துகின்றனர். பாலியல் வன்முறை என்பது ஒருவரின் மீது ஆதிக்கத்தை நிரூபிக்க மிகவும் கொடூரமான, மிருகத்தனமான வழியாகும். மேலும் இதுபோன்ற வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, போர்க்காலத்தில் சாட்சியமளிப்பது கடினம், ஏனெனில் யாரும் பாதுகாப்பாக இருப்பதாக உணரவில்லை. ரஷிய வீரர்களின் மனைவிகள் பாலியல் வன்கொடுமையை எதிர்க்கவில்லை.ரஷிய வீரர்கள் இதைப் பற்றி மிகவும் வெளிப்படையாக இருப்பதை நாங்கள் காண்கிறோம்: அவர்கள் தங்கள் உறவினர்களுடன் தொலைபேசியில் பேசுகிறார்கள், நாங்கள் அவர்கள் பேசிய தொலைபேசி உரையாடல்களை கைப்பற்றி உள்ளோம். உண்மையில், ரஷிய படைவீரர்களின் மனைவிகள் இதை ஊக்குவிக்கிறார்கள், 'போ, அந்த உக்ரேனியப் பெண்களைப் பலாத்காரம் செய், இதை என்னுடன் பகிர்ந்து கொள்ளாதே, என்னிடம் சொல்லாதே' என்று கூறுகிறார்கள் என கூறினார். இதுகுறித்து சர்வதேச சமூகத்திடம் முறையிட்ட உக்ரைன் முதல் பெண்மணி,இதை ஒரு போர்க் குற்றமாக அங்கீகரிப்பது மற்றும் குற்றவாளிகள் அனைவரையும் பொறுப்புக்கூற வைப்பது மிகவும் முக்கியமானது. இத்தகைய குற்றங்களுக்கு ரஷிய வீரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்தார். 

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 55
 • More
Comments (0)
  Info
  Category:
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads