Ads
நவம்பர் 28 முதல் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் - எம்பி செல்வராசு
தமிழகத்தில், தஞ்சாவூர், திருவாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களும், அந்த மாவட்டங்க்ளைச் சேர்ந்த பகுதிகளும் டெல்டா மாவட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.
இந்த டெல்டா பகுதிகளை தொடர்ந்து தெற்கு ரயில்வேதுறை புறக்கணிப்பதாக குற்றம்சாட்டியுள்ள நாகை தொகுகுதி எம்பி செல்வராசு, இதைக் கண்டித்து, ரயில்மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads