Ads
5 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு.
லங்கா சதொச நிறுவனம் வெள்ளை சீனி, கோதுமை மா,நெத்திலி , செமன் ரின்மீன் மற்றும் மைசூர் பருப்பு ஆகியவற்றின் விலைகளை குறைத்துள்ளது.வெள்ளை சீனி 1kg விலை 22 ரூபா குறைப்பு – புதிய விலை 238 ரூபாகோதுமை மா 1kg 96 ரூபா குறைப்பு – புதிய விலை 279 ரூபாஉள்நாட்டு ரின் மீன் 105 ரூபா குறைப்பு – புதிய விலை 585 ரூபாநெத்தலி 1kg 200 ரூபா குறைப்பு – புதிய விலை 1,300 ரூபாசிவப்பு பருப்பு 1kg 17 ரூபா குறைப்பு – புதிய விலை 398 ரூபா
Info
Ads
Latest News
Ads