Ads
அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்குக! தொழிற்சங்கங்கள் மீண்டும் கோரிக்கை!
நாடு முழுவதிலும் உள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வாழ்வாதாரத்துக்குப் போதுமானதாக இல்லைஎன்றும் 2 இலட்சத்து 63 ஆயிரம் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.அதன் காரணமாக அடுத்த வரவு - செலவுத்திட்டத்தில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads