சினிமா செய்திகள்
மகனிடம் இருந்து  கற்றுக் கொண்டேன் - ஜெனிலியா
தமிழில் ஜெனிலியா சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதை வென்றார். இந்த படங்கள் இவருக்கு சினிமாவில
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர் யார் தெரியுமா?
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் இந்த பட்டியலில் முதல் இடத்தில் விஜய் இருந்தார். ஆனால், தற்போது வி
தனது வருங்கால கணவர் யார் என வெளிப்படையாக கூறினார் ராஷ்மிகா
புஷ்பா 2 படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகாவிடம் தொகுப்பாளினி, ‘நீங்கள் சினிமாத்துறையில் உள்ளவரை திருமணம் செய்துக் கொள்வீர்களா? அல்லது சி
ராஷ்மிகா தனது காதலர் உடன் ஹோட்டலில் சாப்பிடும் போட்டோ வைரல்
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். அனிமல் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு ஹிந்தியில் அதிகம் ரசிகர்கள
சிவகார்த்திகேயன் மிகவும் திறமையானவர் என தெரிவித்த ரம்யாகிருஷ்ணன்
அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்துள்ளது. உலக அளவில் அமரன் படம் ரூ. 300 கோடி அளவில் வசூல் செய்துள்ளது.சிவக
பொய்யான தகவல்கள் பகிர்வதை தவிர்க்கவும் - ஏஆர்.ரஹ்மான் மகன்
ஏஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்யப்போவதாக சமீபத்தில் அறிவித்த செய்திகள் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.சமூக வலைதளங்களில் இந்த
ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்துக்கான காரணத்தை சொன்ன வக்கீல்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஹாலிவுட் வரை கொடிக்கட்டி பறப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் கடந்த 1995ம் ஆண்டில் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய
பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் கூறிய தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா
கடந்த 2004 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் நடந்த நிலையில், இருவரும் பிரிவதாக முடிவெடுத்து, நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்.  
 ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து செய்வதாக நேற்று அறிவித்தனர். இதனையடுத்து இந்திய திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. இரு
சிறையில் தூக்கமின்றி தவிக்கிறார் நடிகை கஸ்தூரி
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி, முதல் நாளில் தூக்கமின்றி தவித்ததாக சொல்லப்படுகிறது. சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட உணவையும் குறைந
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ரிலீஸானது நயன்தாராவின் கல்யாண கேசட்
இயக்குர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்தின் வீடியோ ஒரு ஆவணப்படமாக உருவாக
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், திரு தனுஷ், பல தவறான விஷயங்களை நேர்மையாக சரி செய்வதற்காக இந்த
Ads
 ·   ·  8069 news
  •  ·  5 friends
  • I

    9 followers

மக்கள் கேட்பது ஆட்சி முறைமையில் மாற்றமே - சஜித் பிரேமதாஸ

தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு இந்த ஆட்சி முறைமையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டுமெனவே மக்கள் கோரிக்கை விடுப்பதாகவும், அதற்கு மாறாக தன்னல விருப்பின்படி தனிப்பட்டவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதல்ல எனவும், புதிய முறையின் கீழ், பொருளாதார, சமூக நீதி மற்றும் மனிதநேயத்தை முதன்மைப்படுத்தும் வேலைத்திட்டமே தேவை எனவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நேற்று (22) இடம்பெற்ற மத்திய கொழும்பு தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.

பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் நடந்த மத்திய கொழும்பு தேர்தல் தொகுதிக் கூட்டத்தினை தொகுதி அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நாட்டின் அரசியல்வாதிகளின் மகன்மார்கள் மற்றும் மகள்மார்கள் தத்தமது அரசியல் பிரவேசங்களுக்காக எப்போதும் தங்கள் பெற்றோரின் தேர்தல் தொகுதிகளையே பொறுப்பேற்றனர் எனவும், இந்த வகையில் கொழும்பு மத்திய தேர்தல் தொகுதி தனித்துவம் வாய்ந்ததாக இருந்தபோதிலும், தனது அரசியல் பயணத்தில் கஷ்ட பிரதேசத்திற்குச் சென்று அந்த பிரதேச மக்களைப் பற்றி அறிந்து கொண்டு தன்னல முயற்சியாகவே அரசியல் பயணத்தை ஆரம்பித்தாகவும், இதற்குக் காரணம் நாட்டுக்கும் மக்களுக்கும் தம்மைப் பற்றி நிரூபிக்க வேண்டியதொரு தேவையிருந்தமையால் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இன, மத, சாதி, வர்க்கப் பிரிவினைகளை ராஜபக்சவினர் உருவாக்கி நாட்டை துண்டு துண்டாக பிளவுபடுத்தி இன, மதங்களுக்கு இடையில் வெறுப்புணர்வை ஏற்படுத்தியதன் விளைவுதான் தற்போது நாடு எதிர்நோக்கியிருக்கும் அவலமான தலைவிதிக்குக் காரணம் எனவும், தங்கள் குடும்பத்தை முடிசூடவே அவர்கள் விரும்பினர் எனவும், அதில் எதேச்சதிகாரமும், பிடிவாதமும் பொதிந்திருப்பதாகவும், அதன் காரணமாக 220 இலடசம் மக்களும் மிகவும் ஆதரவற்றவர்களாக மாறியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

  • 309
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads