Category:
Created:
Updated:
பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு தழுவிய ரீதியில் இலஞ்சம் பெறும் முறைப்பாடுகள் 20 முதல் 30 வீதம் வரை அதிகரித்துள்ளதாக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் பத்திரிகைக்கு கருத்து தெரிவித்துள்ளார்.