Category:
Created:
Updated:
வத்திராயன் வடக்கு, தாளையடி, யாழ்ப்பாணம், பகுதியை சேர்ந்த சிறுதொழில் முயற்சியாளர்களால் உருவாக்கப்பட்ட தையலகம் ஒன்றிற்கு அத்தொழிலை ஊக்குவிக்கும் முகமாக யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் தனது இம்மாத ஊதியத்திலிருந்து ஒரு தொகுதி துணிவகைகள் கையளிக்கப்பட்டது.