சினிமா செய்திகள்
பூஜா ஹெக்டே-சல்மான் கான் காதல்?
நடிகை பூஜா ஹெக்டேவும் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட நெருக்கம் க
கூட்டத்தில் சிக்கிக் கொண்ட நடிகை அக்‌ஷரா சிங்
பிரபல போஜ்புரி நடிகை அக்‌ஷரா சிங். சமீபத்தில் கர்வாவில் நடந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முதல் மந்திரி ஹேமந்த் சோரனின் உ
ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வடிவேலுவின் நடனம்
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங
மிரள வைக்கிறது  'கனெக்ட்'  படத்தின் டிரைலர்
இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா 'கனெக்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹன
வட இந்தியர் கெட்டப்பில் இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல்ஹாசன்
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்ப
நடிகையின் காலில் முத்தமிட்ட இயக்குநர் ராம்கோபால் வர்மா
இந்திய சினிமாவில் சர்ச்சைக்குப் பெயர் போனவர் ராம் கோபால் வர்மா. சமூக வலைதளங்களில் அவர் பதிவிடும் கருத்துகள் சர்ச்சையாவது என்பது வாடிக்கையாகிவிட்டது. இ
இயக்குநராக அறிமுகமாகும் ஷாருக்கான் மகன்
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் போதைப் பொருள் வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதைய
'ரத்தம்' படத்தின் டீசர் வெளியானது
'தமிழ்படம்' புகழ் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் 'ரத்தம்'. இந்த திரைப்படத்தில் மகிமா நம்பியார், ரம்யா ந
'கனெக்ட்' படத்தின் டிரைலர் அப்டேட்
இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா 'கனெக்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்
'வால்டேர் வீரய்யா'  படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'. இந்த படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்குகிறார். இ
அவர் ஒரு சைக்கோ என கணவரை பற்றி கூறிய பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பிரபல செய்தி ஊடகத்தில் ஒளிபரப்பாகும் "மனிதி வா" என்ற நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு நடிகை கவுதம
அழகிய உடையில் தமன்னா
சமீபகாலமாக தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்த தமன்னாவுக்கு ‘நவம்பர் ஸ்டோரிஸ்’ வெப் சீரிஸ் மறுவாழ்வு கொடுத்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் வ
Ads
 ·   · 5154 news
  •  · 3 friends
  • I

    7 followers

சென்னையில் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு

இந்தியா முழுவதும் பெட்ரோலிய நிறுவனங்கள் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றன. அதன்படி உணவகங்கள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் வர்த்த கேஸ் சிலிண்டரின் விலை சில மாதங்களுக்கு முன்பாக விலை உயர்ந்தது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



ஆனால் கடந்த மாதம் முதலாக வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலை குறைந்து வருகிறது. இந்நிலையில் இந்த மாதமும் வர்த்தக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.36 குறைந்துள்ளது. இதனால் 19 கிலோ எடை கொண்ட  வணிக சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.2,009க்கு விற்பனையாகிறது. ஆகஸ்ட் மாதத்தில் வணிக சிலிண்டர் விலை ரூ.2045 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



அதோடு வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை கடந்த மாதத்தின் விலையிலிருந்து எந்த ஏற்ற இறக்கமும் இன்றி அதே ரூ.1,068.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வர்த்தக கேஸ் விலை குறைந்துள்ளது உணவகங்கள் நடத்தும் மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 70
  • More
Comments (0)
    Info
    Category:
    Created:
    Updated:
    Ads
    Latest News
    1-24
    Ads
    Ads
    Local News
    Empty
    Featured News
    1-24
    Ads