சினிமா செய்திகள்
அர்ச்சனாவுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நிக்சன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கம் விதமாக நிக்சன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருக்கிறது. விஜய் தொலைக்கா
விபச்சார வழக்கில் நடிகை தேவிப்பிரியா கைது
சீரியல் சினிமா என கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடர்ந்து கொண்டிருப்பவர் நடிகை தேவிப்பிரியா. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை
சேலையில் அசத்தும் அழகில் அம்மு அபிராமி
தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அம்மு  அபிராமி. இவர் 2017 ஆம் ஆண்டு வெளியான ‘பைரவா’ திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.
பழனி முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்தார் நடிகர் யோகி பாபு
யோகி பாபு  பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பிஸியாக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற
வெள்ள பாதிப்பால் பிக் பாஸ் வீட்டில் ஏற்பட்ட மாற்றம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக சென்று கொண்
தனக்கு கல்லறை கட்டிக்கொண்ட நடிகை ரேகா
நடிகை ரேகா, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கடலோர கவிதைகள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல திர
முழு தொடையும் தெரிய பிரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம்
சின்னத்திரையில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.இதற்கு காரணம் இவர் தனது அபார
மக்கள் நீதி மய்யம் உறவுகளுக்கு கமல்ஹாசன் வைத்த முக்கிய கோரிக்கை
மிக்ஜாம் புயலினால் சென்னையை சுற்றி உள்ள பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் உறவுகளுக்கு கமல்ஹாசன் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள
ஓரினச்சேர்க்கை ஆசை வர இதுவே காரணம் - நடிகை ரெஜினா
நடிகை ரெஜினா கசாண்ட்ரா சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் பயணித்துக் கொண்டிருக்கிற
புளூ பிலிம் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பார்த்திருக்கேன்- லாஸ்லியா
நடிகை லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பிறகுதான் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிற
சொந்த ஊரில் பண்ணை வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்த நடிகர் சிபி சத்யராஜ்
சிபி சத்யராஜ் பிரபல நடிகர் சத்யராஜின் மகன். அவர் 2003 ஆம் ஆண்டு ஸ்டூடண்ட் நம்பர் 1 திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். ஸ்டூடன்
உடலுறவு கொள்கிறேன்..” கூச்சமின்றி போட்டு உடைத்த நடிகை ஓவியா
சமீப காலமாக இணைய ஊடகங்களில் பேட்டி கொடுத்து வரும் நடிகை ஓவியா சமீபத்தில் மதுபான விடுதி ஒன்றில் மதுபானம் அருந்தியப்படியே பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார்.
Ads
 ·   · 6977 news
  •  · 5 friends
  • I

    9 followers

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்துக்கு சிங்கப்பூர் பிரதமருக்கு ஜனாதிபதி அழைப்பு

சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முன்னுரிமையளிக்கப்படும் என சிங்கப்பூர் பிரதமருடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (செவ்வாய்க்கிழமை) டோக்கியோவில் சந்திக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

இதேவேளை சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முன்னுரிமை வழங்குவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். இதை வரவேற்ற சிங்கப்பூர் பிரதமர் இலங்கையில் முதலீடு செய்ய சிங்கப்பூர் மீண்டும் எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தார்.

இலங்கை 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நிலையில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும் ஜனாதிபதி ரணில் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடதக்கது.

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 160
  • More
Comments (0)
    Info
    Category:
    Created:
    Updated:
    Ads
    Latest News
    1-24
    Ads
    Ads
    Local News
    Empty
    Featured News
    1-24
    Ads