Category:
Created:
Updated:
இன்று (26) பிற்பகல் ஆடைத்தொழிற்சாலையின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாடசாலைப் பேருந்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
ஹொரண இலிம்ப பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றிருந்தது. இந்த விபத்தில் 25 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.